குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாய்ப்புண் திடிரென வந்து பாடாய் படுத்தும். வாய்ப்புண் வந்தால் அது நன்கு ஆறும் வரை வெளியில் செல்வதற்கே கூச்சமாய் இருக்கும். அடிக்கடி கண்ணாடியில் வாய்ப்புண்ணை பார்த்து பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை வைத்தே வாய்ப்புண்ணை குணமாக்க முடியும்.
வாய்ப்புண் ஆற கடுக்காய் ஒரு எளிய மருந்து
வாய்ப்புண்ணை ஆற்ற கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் விரைவில் வாய்ப்புண் ஆறும்.
வாய்ப்புண் ஆற கொப்பரைத் தேங்காய், கசகசா மருந்து
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை திருகி கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
கசகசா – Kasakasa – Poppy
கடுக்காய் – Kadukkaai – Kadukkai
அகத்திக் கீரை – Agathi Keerai – Agathi Spinach
கொப்பரை தேங்காய் – Kopparai Thengaai – Dried Coconut
———————————————————-