உடல் கொழுப்பு கரைய எளிய இயற்கையான வீட்டு மருந்துகள்

உடல் கொழுப்பு கரைந்து உடல் பருமன் குறைய சுரைக்காய் மருந்து

வாரம் இரண்டு முறை சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.


உடல் கொழுப்பு சதை காணாமல் போக கொள்ளுப்பயறு மருந்து

கொழு கொழுவென குண்டாக இருப்பவர்கள் உடல் இறுகி மெலிய அவர்களின் தினசரி உணவுடன் கொள்ளுப் பயறு சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெகு விரைவில் உடல் மெலிந்து தேவை இல்லாத கொழுப்பு சதைகள் அனைத்தும் காணாமல் போய் விடும்.


உடல் கொழுப்பு கரைய பசலைக்கீரை மருந்து

எங்கும் எளிதாக வளரக் கூடிய கீரை பசலைக் கீரை. இதனை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.




———————————————————-
சுரைக்காய் – Surakkaai – Zucchini
கொள்ளுப் பயறு – Kolluppayaru – Horse gram
பசலைக் கீரை – Pasalai keerai – Pasalai Spinach
———————————————————-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.