பொதுவாக அனைவருக்கும் ஏப்பம் சாப்பிட்டவுடன் வரும். திருப்தியாக சாப்பிட்டதை உணர்த்துவதாக அனைவரும் சொல்வர். சிலருக்கு ஏப்பம் சாப்பிடுவதற்கு முன்னும் வரும். ஆனால் உண்மையில் நாம் உண்ணும் போதும் சில சமயம் உணவிற்கு முன்னும் அதிகபடியான காற்றை விழுங்கி இரைப்பைக்கு அனுப்பி விடுகிறோம். இரைப்பை திரும்ப காற்றை அனுப்பும் செயலே ஏப்பம் ஆகும். புகை பழக்கம் உள்ளோர்க்கும், அடிக்கடி காபி, டீ குடிப்போருக்கும் ஏப்பம் அடிக்கடி வரும்.
ஏப்பம் வருவதை குறைக்க வேப்பம்பூ, இஞ்சி மருந்து
அடிக்கடி ஏப்பம் வருவதை குணமாக்க வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து அதனுடன் இஞ்சி சாறுடன் கலந்து உட்கொள்ள வேண்டும்.
வேப்பம் பூ – Veappam Poo – Neem flower
இஞ்சி – Inchi – Ginger
———————————————————-