உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடைய வீட்டு மருந்துகள்

உடல் சூடு குறைய வெந்தயம் ஒரு அருமையான மருந்து

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் உடல் சூடு தணியும்.




———————————————————-
வெந்தயம் – Venthayam – Fenugreek
———————————————————-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.