சிலருக்கு தாங்க முடியாத பல் கூச்சம் இருக்கும். அவர்களால் எதையும் சரியாக ருசித்து, கடித்து சாப்பிட முடியாது. தண்ணீர் குடித்தால் கூட பல் கூசும். அவர்களுக்கான எளிய மருந்து இது. எளிதில் கடைகளில் கிடைக்கும் புதினா இலையை கொண்டே இந்த பல் கூச்சத்தை போக்கலாம்.
பல் கூச்சம் போக புதினா இலை, உப்பு மருந்து
ஒரு கட்டு புதினா இலை மார்க்கெட்டில் வாங்கி வைத்து கொள்ளுங்கள். அவ்வப்போது கொஞ்சம் புதினா இலையை எடுத்து அதை நிழலில் நன்றாக காய வைத்து, தூள் உப்புடன் சேர்த்து பல் துலக்கினால் இரண்டே நாட்களில் பல் கூச்சம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
பல் கூச்சம் போக புதினா விதை மருந்து
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
புதினா – Puthina – Mint
புதினா விதை – Puthina Vithai – Mint seed
உப்பு – Uppu – Salt
———————————————————-
அருமையான பதிவு