வாயு தொல்லை நீங்க வேப்பம்பூ மருத்துவம்
வாயு தொல்லை நீங்க எளிய மருத்துவம் இது. ஆனால் இது வேப்பம்பூ வைத்து செய்யப்படுவதால் ஆண்டின் எல்லா காலகட்டத்திலும் செய்ய முடியாது. வேப்பம் பூ மலரும் காலங்களில் மட்டுமே செய்ய முடியும்.
கையளவு வேப்பம் பூவை பறித்து நன்கு உலர்த்தி தூளாக்க வேண்டும். பின் அந்த வேப்பம் பூ தூளை வெந்நீரில் கலக்கி உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும்.
இந்த வேப்பம் பூ மருத்துவத்தை தொடர்ந்து உட்கொண்டுவந்தால் ஆறாத வயிற்றுப்புண் குணமாகும்.
வேப்பம் பூ – Veappam Poo – Neem flower
———————————————————-