சீதபேதி குணமாக

சீதபேதி குணமாக தயிர், வெந்தயம் மருந்து

சீதபேதி குணமாக மிக அற்புதமான மருந்து இது. முதல் நாள் இரவில் ஊறவைத்த வெந்தயத்தை நன்றாக அரைத்து அதனை தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க சீதபேதி குணமாகும்.




———————————————————-
தயிர் – Thayir – Curd
வெந்தயம் – Venthayam – Fenugreek
———————————————————-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.